சேத்துப்பட்டு வட்டாரம், மட்டப்பிறையூர், ஆத்துரை ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து, நெல் மற்றும் நிலக்கடலை விதைப்பண்ணைகளை விதைச்சான்று உதவி இயக்குனர் த.குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி விதை அலுவலர்கள் கம்பைச் சிவன், பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.