விவசாயிகள் புகாரளிக்க WhatsApp எண் அறிவிப்பு!!

நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு விவசாயிகள் தங்கள் புகார்களை 94452 57000 என்ற எண்ணிற்கு Whats App மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.